தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மனைவி மாயம் : கணவர் புகார் 

 மனைவி மாயம் : கணவர் புகார் 

 மனைவி மாயம் : கணவர் புகார் 


ADDED : பிப் 24, 2026 05:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2026 05:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: வளவனுார் அடுத்த வி.புதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் தயாநிதி மனைவி மஞ்சுளா, 45; இவர், கடந்த 5 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், மஞ்சளா கடந்த 15ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வரவில்லை.

பல இடங்களில் தேடியும் காணவில்லை. தயாநிதி அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us