தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மனைவி மாயம்: கணவர் புகார்

மனைவி மாயம்: கணவர் புகார்

மனைவி மாயம்: கணவர் புகார்


UPDATED : ஜூன் 09, 2026 11:42 PM

ADDED : ஜூன் 09, 2026 11:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 09, 2026 11:42 PM ADDED : ஜூன் 09, 2026 11:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: வளவனுாரில் பிள்ளைகளுடன் மனைவியைக் காணவில்லை என கணவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.

வளவனுார், கம்பன் வீதியைச் சேர்ந்தவர் செல்வம், 36; இவரது மனைவி தீபா, 29; இவர்களுக்கு மகன் அஜய், 12; மகள் ஹரிஸ்ரீ, 13; உள்ளனர். கடந்த 3ம் தேதி தனது மகன் மற்றும் மகளோடு வீட்டிலிருந்து வெளியே சென்ற தீபா மீண்டும் வீடு திரும்பவில்லை.

பல இடங்களில் தேடியும் காணவில்லை. இதுகுறித்து செல்வம் அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us