தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கொசு மருந்து அடிக்கப்படுமா   

 கொசு மருந்து அடிக்கப்படுமா   

 கொசு மருந்து அடிக்கப்படுமா   


ADDED : ஏப் 26, 2026 08:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 26, 2026 08:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் பொதுமக்கள் நலன் கருதி கொசு மருந்து புகை அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவலுார்பேட்டையில் கடும் வெயில் காரணமாக இரவு நேரங்களிலும் வெப்பத்தின் தாக்கத்தினால் வீட்டிற்குள் துாங்க முடியாமல் முதியவர்கள் , குழந்தைகள் அவதிப்படுகின்றனர்.

மேலும் அதிகளவு கொசுக்கள் உற்பத்தியினால் , கிராம மக்கள் இரவு நேர துாக்கம் இல்லாமல் தவிக்கின்றனர்.

தெருக்களில் கழிவு நீர் கால்வாய் பகுதிகளில் சீரான முறையில் கொசு மருந்து அடிக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us