ADDED : செப் 08, 2025 11:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார் : மதுபாட்டில் விற்ற மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் அழகிரி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் தொட்டிகுடிசை கிராமப் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்ற முருகன் மனைவி லட்சுமி, 50; என்பவரை போலீசார் கைது செய்து, 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.