ADDED : ஏப் 13, 2025 03:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம் : மயிலம் அடுத்த பெரமண்டூர் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வீரசாமி மனைவி கிருஷ்ணவேணி, 59; இவர், டாஸ்மாக் மது பாட்டில்களை வாங்கி வீட்டில் பதுக்கி வியாபாரம் செய்துள்ளார்.
மயிலம் போலீசார் கிருஷ்ணவேணியின் வீட்டை சோதனை செய்த தில், 37 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.