sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெண்ணுக்கு கத்திவெட்டு: 2 பேருக்கு போலீஸ் வலை

/

பெண்ணுக்கு கத்திவெட்டு: 2 பேருக்கு போலீஸ் வலை

பெண்ணுக்கு கத்திவெட்டு: 2 பேருக்கு போலீஸ் வலை

பெண்ணுக்கு கத்திவெட்டு: 2 பேருக்கு போலீஸ் வலை


ADDED : செப் 05, 2025 09:52 PM

Google News

ADDED : செப் 05, 2025 09:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்:

வீட்டு மனை பிரச்னையில், பெண்ணை கத்தியால் வெட்டிய தகராறில் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டிவனம் அடுத்த வெண்மணியாத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துவேல், 40; இவரது பெரியப்பா சுப்ரமணி, 59; இவர்களுக்கிடையே வீட்டு மனை பிரிப்பதில் முன் விரோதம் இருந்து வந்தது.

நேற்று முன்தினம் முத்து வேல் வீட்டின் குடிநீர் குழாயை சுப்ரமணி மற்றும் அவரது மகன் விமல்ராஜ், 25; ஆகியோர் உடைத்துள்ளனர். இதனை முத்துவேல் மற்றும் அவரது மனைவி பூவிழி, 38; தட்டிக்கேட்டதால் ஆத்திர மடைந்த விமல் ராஜ் கத்தியால் பூவிழியின் முகத்தில் வெட்டினார். பலத்த காயமடைந்த பூவிழி திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

வெளிமேடுபேட்டை போலீசார், சுப்ரமணி, விமல்ராஜ் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us