ADDED : மார் 12, 2024 06:08 AM
அ நிறம் | அளவு
மயிலம், : மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மகளிர் தின விழா நடந்தது.
விழாவிற்கு,ஒன்றிய சேர்மன் யோகேஸ்வரி மணிமாறன் தலைமை தங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, ராமதாஸ் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி பெண் ஊழியர்கள் மற்றும் பெண் கவுன்சிலர்கள், ஒன்றிய சேர்மன் யோகேஸ்வரி தலைமையில் கேக் வெட்டி கொண்டாடினர். வட்டார வளர்ச்சி மேலாளர் வெண்பா உட்பட பலர் பங்கேற்றனர்.
