ADDED : மார் 13, 2024 06:37 AM

அ நிறம் | அளவு
விழுப்புரம் : விழுப்புரம் இ.எஸ்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் மகளிர் தின விழா நடந்தது.
கல்லுாரி முதல்வர் இந்திரா வரவேற்றார். விழுப்புரம் அண்ணா பொறியியல் கல்லுாரி தகவல் தொழில்நுட்ப பேராசிரியை கவிதா சிறப்புரையாற்றி கேக் வெட்டினார். தொடர்ந்து, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடந்தது. பேராசிரியர்கள், மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர். கல்லுாரி துணை முதல்வர் ஆண்ட்ரூஸ் சாம்ராஜ் நன்றி கூறினார்.
