தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மகளிர் தின விழா

மகளிர் தின விழா

மகளிர் தின விழா


ADDED : ஏப் 01, 2025 04:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2025 04:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செஞ்சி: செஞ்சியில் அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பு சார்பில் உலக மகளிர் தின விழா மற்றும் விழுப்புரம் மண்டல மாநாடு நடந்தது.

வழக்கறிஞர் சத்தியசீலன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் ராஜூ வரவேற்றார். வழக்கறிஞர்கள் சுப்ரமணியம், ஆறுமுகம், பெரியசாமி முன்னிலை வகித்தனர். முன்னாள் நீதிபதி கிருஷ்ணன், செஞ்சி டி.எஸ்.பி., கார்த்திகா பிரியா, உலக சாதனையாளர் சவுந்தர்ராஜன், செஞ்சி பேரூராட்சி சேர்மன் மொக்தியார் சிறப்புரையாற்றினர்.

பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு விருது வழங்கப்பட்டது. வழக்கறிஞர்கள் சக்திவேல், ராஜசேகர், மணி கண்டன், பிரசன்னா வெங்கடாஜலபதி கலந்து கொண்டனர். வழக்கறிஞர் சத்தியசீலன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us