/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தனியார் பள்ளியில் மர நாய் மீட்பு
/
தனியார் பள்ளியில் மர நாய் மீட்பு
ADDED : ஜன 22, 2025 09:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார், : திருவெண்ணெய்நல்லுாரில் உள்ள தனியார் பள்ளியில் பிடிக்கப்பட்ட மர நாயை தீயணைப்பு வீரர்கள் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் தனியார் பள்ளியில் மரநாய் புகுந்துள்ளதாக தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தகவல் வந்தது.
அதன்பேரில் நிலைய அலுவலர் சுந்தரேஸ்வரன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மரநாயை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத் தனர்.