தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


ADDED : மார் 11, 2024 06:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2024 06:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விக்கிரவாண்டி : விழுப்புரம் அடுத்த மல்லிகைபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஐசரிவேலன், 45; கூலித்தொழிலாளி. இவர், நேற்று காலை 10:00 மணியளவில் ஒரத்துாரில் உள்ள தார் பிளாண்ட்டில் சிறு மின் மோட்டாரை இயக்கி தண்ணீரால் பைக்கை கழுவினார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us