நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: வளவனுார் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
சகாதேவன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபாபு மகன் கார்த்திகேயன்,41; கூலி தொழிலாளி. இவருக்கு சக்கரை வியாதி அதிகமானதால், நேற்று மனவிரக்தியில் அவரது வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு ரேணுகா பரமேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

