தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தொழிலாளி தற்கொலை 

தொழிலாளி தற்கொலை 

தொழிலாளி தற்கொலை 


ADDED : ஆக 19, 2026 05:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 19, 2026 05:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்:  விழுப்புரத்தில் முதுகுவலியால் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

விழுப்புரம் ஜி.ஆர்.பி., தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் மகன் கார்த்திக், 38; மூட்டை துாக்கும் தொழிலாளி. இவர், மூட்டை துாக்கும் பணியின் போது ஏற்பட்ட முதுகு வலி காரணமாக நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்தார்.

நேற்று முன்தினம் மாலை, வ துாக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து, அவரது மனைவி விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us