sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 டிப்பர் லாரி உரசியதில் மின் கம்பி அறுந்து விழுந்து இளம்பெண் காயம்

/

 டிப்பர் லாரி உரசியதில் மின் கம்பி அறுந்து விழுந்து இளம்பெண் காயம்

 டிப்பர் லாரி உரசியதில் மின் கம்பி அறுந்து விழுந்து இளம்பெண் காயம்

 டிப்பர் லாரி உரசியதில் மின் கம்பி அறுந்து விழுந்து இளம்பெண் காயம்


ADDED : நவ 25, 2025 04:47 AM

Google News

ADDED : நவ 25, 2025 04:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வட்டம் கொடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ், 33; டிப்பர் லாரி டிரைவர். கடந்த 20ம் தேதி விக்கிரவாண்டி அடுத்த மேல்காரணை செல்வராஜ் வீடு அருகே எம் சாண்ட் கொட்டினார்.

டிப்பரை உயர்த்தியபோது, மின்சார கம்பி மீது உரசி கம்பி அறுந்து அருகில் நின்றிருந்த அஸ்வினி, 23; என்பவர் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அஸ்வினி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கஞ்சனுார் போலிசார் வழக்கு பதிந்து லாரி டிரைவர் பிரகாசை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us