/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பள்ளிக்கு அருகில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
/
பள்ளிக்கு அருகில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
ADDED : மார் 17, 2025 05:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி : பள்ளிக்கு அருகே கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விக்கிரவாண்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பனையபுரம் பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்த விக்கிரவாண்டியைச் சேர்ந்த கலாநிதி மாறன், 23; ; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மாறனை, விக்கிரவாண்டி போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.