sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 போதை மாத்திரை விற்பனை திண்டிவனத்தில் வாலிபர் கைது

/

 போதை மாத்திரை விற்பனை திண்டிவனத்தில் வாலிபர் கைது

 போதை மாத்திரை விற்பனை திண்டிவனத்தில் வாலிபர் கைது

 போதை மாத்திரை விற்பனை திண்டிவனத்தில் வாலிபர் கைது


ADDED : ஜன 31, 2026 07:13 AM

Google News

ADDED : ஜன 31, 2026 07:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனத்தில் போதை மாத்திரை விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், செஞ்சி ரோட்டில் போதை மாத்திரை விற்பனை நடைபெறுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதன் பேரில் டி.எஸ்.பி., த னிப்படை போலீசார் நேற்று பிற்பகல், செஞ்சி பஸ் நிறுத்தம் அருகே சந்தேகப் படும்படி நின்றிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தனர்.

இதில், அவர் 100 போதை மாத்திரைகள், 5 ஊசிகள் உள்ளிட்டவைகளை வைத்தருந்தது தெரியவந்தது. விசாரணையில், செஞ்சி அடுத்த கப்பை கிராமம், பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்த அன்புச்செல்வன், 24; என தெரிந்தது. உடன் அவர் மீது வழக்குப் பதி்நது கைது செய்து, போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us