/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மனை பிரச்னையில் வாலிபர் மீது தாக்குதல்
/
மனை பிரச்னையில் வாலிபர் மீது தாக்குதல்
ADDED : செப் 05, 2025 07:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; தகராறில் வாலிபரை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
விழுப்புரம் அடுத்த இளங்காடு கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன், 25; இவருக்கும், இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த கனகராஜ், 45; என்பவருக்கும், வீட்டுமனை அளவீடு செய்வதில் பிரச்னை இருந்து வருகிறது. கடந்த ஆக., 31ம் தேதி வேல்முருகனிடம், கனகராஜ் மற்றும் வல்லரசு, அய்யப்பன், மணிகண்டன் ஆகியோர் வீண் தகராறு செய்து தாக்கினர். வளவனுார் போலீசார், கனகராஜ் உள்ளிட்ட நான்குபேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.