/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தீராத வயிற்று வலி வாலிபர் தற்கொலை
/
தீராத வயிற்று வலி வாலிபர் தற்கொலை
ADDED : ஜூன் 17, 2025 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி:வயிற்று வலி காரணமாக வாலிபர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செஞ்சி அடுத்த அங்கராயநல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி மகன் அன்புச்செல்வன், 24; சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தவர். 15ம் தேதி இரவு 10 மணியளவில் தனது வீட்டில் மின் விசிறியில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சகோதரர் பூங்காவனம் அளித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.