sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

லாரி மீது பைக் மோதி வாலிபர் பலி

/

லாரி மீது பைக் மோதி வாலிபர் பலி

லாரி மீது பைக் மோதி வாலிபர் பலி

லாரி மீது பைக் மோதி வாலிபர் பலி


ADDED : செப் 01, 2025 11:18 PM

Google News

ADDED : செப் 01, 2025 11:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம்:மயிலம் அருகே லாரி மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார்.

மயிலம் அடுத்த தென்பசியார் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் மகன் சரத்குமார், 29; தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு கூட்டேரிப்பட்டில் இருந்து தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். தென்பசியார் கிராமம் அருகே வந்தபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சரத்குமாரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இறந்த சரத்குமாருக்கு 3 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.

இது குறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us