ADDED : ஜூலை 15, 2011 09:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்தூர் : சாத்தூர் அருகே கண்டியாபுரத்தை சேர்ந்தவர் பட்டத்துராஜா(53).
கண்டியாபுரம் பஸ் ஸ்டாப்பில் நின்ற இவரை போலீசார் சோதனையிட்ட போது, மது பாட்டில்கள் சிக்கின. ஏழாயிரம்பண்ணை எஸ்.எஸ். ஐ., கந்தசாமி இவரை கைது செய்து விசாரிக்கிறார்.

