sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கும்பாபிஷேகம்

/

கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்


ADDED : ஜூன் 13, 2024 05:25 AM

Google News

ADDED : ஜூன் 13, 2024 05:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் என்.ஜி.ஒ., காலனியில் செல்வ விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக ஜூன் 11 காலை 8:00 மணிக்கு கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள் துவங்கியது.

நேற்று அதிகாலை 4:30 மணிக்கு இரண்டாம் யாகசாலை பூஜை துவங்கி, மகா கணபதி மூலமந்திர பாராயணம் ஹோமம் நடந்தது. அதன் பின் காலை 6:30 மணிக்கு கோயில் கலசலங்களில் கும்பாபிஷேகம் நடந்தது. காலை 11:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 6:45 மணிக்கு சிறப்பு திருவிளக்கு பூஜை நடந்தது.






      Dinamalar
      Follow us