/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
எஸ்.எல்.சி.எஸ்., மாணவிகளுக்கு பாராட்டு
/
எஸ்.எல்.சி.எஸ்., மாணவிகளுக்கு பாராட்டு
ADDED : செப் 18, 2024 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியின் (எஸ்.எல்.சி.எஸ்.,) ஸ்கூல் ஆப் அனிமேஷன், மீடியா ஸ்டடீஸ் துறை மாணவிகள் பாத்திமா கல்லுாரியில் நடந்த பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசு வென்றனர்.
குறிப்பாக போட்டோகிராபி, மலர் அலங்காரம், மெஹந்தி போட்டிகளில் வெற்றி பெற்று சாதித்தனர். அவர்களை முதல்வர் சுஜாதா, துணை முதல்வர் குருபாஸ்கர், டீன் பிரியா, துறைத் தலைவர் கிேஷார் குமார் ஆகியோர் பாராட்டினர்.