ADDED : ஏப் 07, 2024 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம் : ராஜபாளையம் வெம்பக்கோட்டை மெயின் ரோட்டில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் மாரியப்பன் தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியே வந்த ரவிக்குமாரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணமின்றி 1,01,410 வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பணத்தை பறிமுதல் செய்து தாசில்தார் ஜெயபாண்டி மூலம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

