ADDED : மே 09, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
சிவகாசி, மே 10 -
பிளஸ் டூ பொதுத்தேர்வில் சிவகாசி விநாயகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 132 பேரும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி அடைந்தனர்.
தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் சந்திரபிரகாசம், பொருளாளர் குழந்தைவேல், முதல்வர் முத்துக்குமார் பாராட்டினர்.
