sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

2 குழந்தை, 10 வளரிளம் பருவ தொழிலாளர்கள் மீட்பு

/

2 குழந்தை, 10 வளரிளம் பருவ தொழிலாளர்கள் மீட்பு

2 குழந்தை, 10 வளரிளம் பருவ தொழிலாளர்கள் மீட்பு

2 குழந்தை, 10 வளரிளம் பருவ தொழிலாளர்கள் மீட்பு


ADDED : மார் 14, 2025 06:28 AM

Google News

ADDED : மார் 14, 2025 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ஜன. முதல் தற்போது வரை 2 குழந்தை, 10 வளரிளம் பருவ தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

2025 ஜன. முதல் தற்போது வரை மாவட்ட குழந்தை தொழிலாளர் தடுப்பு படையுடன் கூட்டாய்வுகள், சைல்டு லைன் புகார்களின் அடிப்படையில் உணவு, கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கட்டுமான பணிகளில் ஆய்வு செய்ததில் 2 குழந்தை தொழிலாளர்கள், 10 வளரிளம் பருவ தொழிலாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களை பணிக்கமர்த்திய நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மாவட்டத்தில் இதுவரை பல்வேறு கால கட்டங்களில் 6 குழந்தை தொழிலாளர்களை பணிக்கமர்த்திய 4 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

இது குறித்து கலெக்டர் ஜெயசீலன் கூறியதாவது: இது போன்று வேலைக்கு அமர்த்துவோர் மீது எப்.ஐ.ஆர்., பதியப்பட்டு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பணிக்கு அனுப்பும் பெற்றோருக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். பள்ளி விடுமுறை நாட்களிலும் இது போன்று பணிக்கமர்த்துவது கூடாது, என்றார்.






      Dinamalar
      Follow us