ADDED : செப் 17, 2024 04:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி, : காரியாபட்டி எஸ்.கல்லுப்பட்டி புளியங்குளத்தைச் சேர்ந்த திருமூர்த்தி 41, நேற்று முன் தினம் மதுரை தூத்துக்குடி நான்கு வழிச் சாலை ஓரமாக ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது வேகமாக வந்த கார் ஆடுகள் மீது மோதியதில் 4 ஆடுகள் பலியாகின. 4 ஆடுகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காரியாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

