/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வாகனத்தில் பட்டாசு எடுத்து சென்ற இருவர் மீது வழக்கு
/
வாகனத்தில் பட்டாசு எடுத்து சென்ற இருவர் மீது வழக்கு
வாகனத்தில் பட்டாசு எடுத்து சென்ற இருவர் மீது வழக்கு
வாகனத்தில் பட்டாசு எடுத்து சென்ற இருவர் மீது வழக்கு
ADDED : மார் 31, 2024 06:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : திருத்தங்கல் அருகே பள்ளபட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ஜெயவேல் 37. இவர் வேனில் விருதுநகர் - - சிவகாசி ரோட்டில் உரிய அனுமதியின்றி 10 தர சக்கர வெடிகள் அடங்கிய 200 சிறிய பெட்டி கொண்ட 10 பெரிய பெட்டிகளை எடுத்துச் சென்றதை கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.
அதே போல திருத்தங்கல் பெரியார் காலனியைச் சேர்ந்தவர் ஆறுமுகச்சாமி 22. இவர் காரில் விருதுநகர் - - சிவகாசி ரோட்டில் ஏ.மீனாட்சிபுரம் அருகே எவ்வித அனுமதியும் இன்றி 97 பாக்ஸ் ஹெலிகாப்டர் வெடிகள் அடங்கிய ஒரு பெரிய பெட்டியை எடுத்துச் சென்றதை ஆமத்துார் போலீசார் கண்டறிந்து பறிமுதல் செய்து இருவர் மீதும் வழக்கு பதிந்தனர்.