/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
எட்டூர் வட்டம் டோல்கேட் கவுண்டரில் போதிய பஸ்
/
எட்டூர் வட்டம் டோல்கேட் கவுண்டரில் போதிய பஸ்
ADDED : மே 23, 2024 02:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் - விருதுநகர் நான்கு வழிச்சாலையில் எட்டூர்ம் வட்டம் டோல்கேட்டில் நேற்று மதியம் 3:30 மணிக்கு மதுரை நோக்கி சென்ற தனியார் பஸ் டோல்கேட் டிக்கெட் கவுண்டர் மீது மோதி உரசியபடி நின்றது.
கவுண்டர் கண்ணாடி, கூண்டு சேதமடைந்தது. வச்சக்காரப் பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

