/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவில்லிபுத்துாரில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்
/
ஸ்ரீவில்லிபுத்துாரில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்
ஸ்ரீவில்லிபுத்துாரில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்
ஸ்ரீவில்லிபுத்துாரில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்
ADDED : மார் 24, 2024 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர், : ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)சட்டசபை தொகுதியில் அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், உதவி தேர்தல் அலுவலர் கணேசன் தலைமையில் நடந்தது. தாசில்தார் முத்துமாரி முன்னிலை வகித்தார்.
இதில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்கான அனுமதியை சுவேதா இணையவழி மூலம் பதிவேற்றம் செய்வது குறித்து அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
கூட்டத்தில் அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்கள், போலீஸ், போக்குவரத்து, தீயணைப்பு, பொதுப்பணித்துறை, மின்வாரியத்துறை உட்பட பல்வேறு அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.