தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அனைத்து கட்சி மவுன ஊர்வலம்

அனைத்து கட்சி மவுன ஊர்வலம்

அனைத்து கட்சி மவுன ஊர்வலம்


ADDED : செப் 16, 2024 06:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2024 06:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர் : விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூ., தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அனைத்து கட்சியினர் பங்கேற்ற மவுன ஊர்வலம் நகரச் செயலாளர் முருகன் தலைமையில் நடந்தது.

இந்த ஊர்வலம் எம்.ஜி.ஆர்., சிலை அருகே துவங்கி நகராட்சி அலுவலகம் ரோடு வழியாக தெப்பம், பஜார், தேசபந்து மைதானத்தில் நிறைவடைந்து அஞ்சலி கூட்டம் நடந்தது.

இதில் அ.தி.மு.க., நகரச் செயலாளர் வெங்கடேஷ், காங்., நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், சிவகுருநாதன், ம.நீ.ம., மத்திய மாவட்டச் செயலாளர் காளிதாஸ், வி.சி.க., நிர்வாகி சக்திவேல், தமிழ் புலிகள் கட்சி நிர்வாகி வீர பெருமாள் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us