தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


ADDED : ஜூலை 25, 2026 05:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 25, 2026 05:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சாத்துார், ஜூலை 26-

நேஷனல் பொறியியல் கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் வெள்ளிவிழா சந்திப்பு நடந்தது. 160 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் கல்விக்காக ரூ 3 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கினர். நிகழ்ச்சியை நினைவாக கல்லுாரி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது பேராசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர். முதல்வர் கல்லுாரி தாளாளர், இயக்குனர் , மற்றும் துறை பேராசிரியர்களுடன் முன்னாள் மாணவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

(

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us