sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஆண்டு விழா

/

ஆண்டு விழா

ஆண்டு விழா

ஆண்டு விழா


ADDED : மார் 23, 2024 04:51 AM

Google News

ADDED : மார் 23, 2024 04:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நரிக்குடி: நரிக்குடி அ.முக்குளம் இந்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா, ஏ.இ.ஓ., அலமேலு அம்மாள் தலைமையில் நடந்தது. செயலாளர் ஜெயபால் வரவேற்றார்.

தலைமை ஆசிரியை ரேவதி ஆண்டறிக்கை வாசித்தார். நரிக்குடி ஒன்றிய தலைவர் காளீஸ்வரி, அ.முக்குளம் ஊராட்சித் தலைவர் தங்கபாண்டியன் விளையாட்டுப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கினர். தற்காப்பு கலைகளை மாஸ்டர் வெற்றிவேல் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். ஏற்பாடுகளை ஆசிரியைகள் சாந்தி, லட்சுமி காந்த், விஜயா செய்திருந்தனர். ஆசிரியை புவனேஸ்வரி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us