தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வருஷாபிஷேக விழா

வருஷாபிஷேக விழா

வருஷாபிஷேக விழா


ADDED : ஜூன் 19, 2026 05:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 19, 2026 05:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகாசி.

ஜூன் 20-

திருத்தங்கல் சக்தி மாரியம்மன் கோயில் 6 ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. கணபதி ஹோமத்துடன் விழா துவங்கி சிங்கார விநாயகர், சக்தி மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு வருஷாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பூச்சொரிதல் விழா,சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது . ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us