ADDED : ஏப் 21, 2024 03:40 AM
அ நிறம் | அளவு
சிவகாசி: சிவகாசி காளீஸ்வரி கல்லுாரியின் பயிற்சி மற்றும் பணிவாய்ப்பு மையம் சார்பில் பணி நியமன தினம் கொண்டாடப்பட்டது.
கல்லுாரி துணை முதல்வர் முத்துலட்சுமி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் பாலமுருகன் தலைமை வகித்தார். சிவகாசி அஞ்சல் அலுவலக தபால் உதவியாளர் மகேஸ்வரன் பேசினார்.
415 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.பணி வாய்ப்பு மையம் ஒருங்கிணைப்பாளர் மகேசன் நன்றி கூறினார்.
