தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ நியமன ஆணை வழங்கும் விழா

நியமன ஆணை வழங்கும் விழா

நியமன ஆணை வழங்கும் விழா


ADDED : ஏப் 30, 2024 05:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 30, 2024 05:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருதுநகர் : விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லுாரியில் நான்காம் ஆண்டு தொழிற்கல்வி பயிலும்போதே, வேலை வாய்ப்பு பெற்ற மாணவர்களையும், அவர்களது பெற்றோரையும் கவுரவிக்கும் வகையில் பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது.

இதில் ஓய்வுபெற்ற போலீஸ் எஸ்.பி., கலியமூர்த்தி வேலை வாய்ப்பு பெற்ற மாணவர்களையும், அவர்களது பெற்றோரையும் பாராட்டி, சான்றிதழ், பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் கல்லுாரி துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் தர்மராஜன், பொருளாளர் ஸ்ரீமுருகன், துணைச்செயலாளர் முருகன், முதல்வர் செந்தில் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us