தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு


ADDED : மே 21, 2026 05:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 21, 2026 05:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார், மே 22-

ஸ்ரீவில்லிபுத்துார் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் 2025–-2026 அரசு தேர்வுகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் 500க்கு 496, 495, 493 மார்க்குகள், 25 மாணவர்கள் 100 மார்க்குகள் பெற்றும்,12ம் வகுப்பு தேர்வில் 600 க்கு 588, 586, 585 என முதல் மூன்று மார்க்குகளும், 14 மாணவர்கள் 100 மார்க்குகள் பெற்றுள்ளனர்.

இன்டர்நேஷனல் பள்ளியில் 10ம் வகுப்பில் 500க்கு 486, 468,455 என முதல் மூன்று மார்க்குகளுடன் வெற்றி பெற்று முதலிடமும், 12வது வகுப்பில் 467, 441,430 என முதல் மூன்று மார்க்குகள் பெற்றும் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சாதனை மாணவர்களையும், வெற்றிக்கு பாடுபட்ட முதல்வர் மற்றும் ஆசிரியர்களையும் பள்ளித் தாளாளர் வெங்கடாசலபதி , நிர்வாகிகள் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us