ADDED : ஜூலை 30, 2024 06:13 AM
அ நிறம் | அளவு
விருதுநகர் : விருதுநகர் அருகே குல்லுார் சந்தையில் காவை தென் இந்திய கட்டுமானம், அமைப்பு சாரா தொழிலாளர்கள் முன்னேற்ற நலச்சங்கத்தின் சார்பில் அரசு நல திட்ட உதவிகள், பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் மாநிலத் தலைவர் பாண்டியன் தலைமையில் நடந்தது.
இதில் துணைத் தலைவர் முத்துப்பாண்டி, பொதுச் செயலாளர் முருகேசன், துணைச் செயலாளர் செல்வம் கலந்து கொண்டனர்.
