தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விழிப்புணர்வு மாரத்தான்

விழிப்புணர்வு மாரத்தான்

விழிப்புணர்வு மாரத்தான்


ADDED : ஏப் 01, 2024 06:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2024 06:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருதுநகர் : விருதுநகரில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு முதல் முறை வாக்காளர்களான கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற மாநில அளவிலான வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.

கலெக்டர் ஜெயசீலன் கொடியசைத்து துவங்கி வைத்தார். அரசு மருத்துவக்கல்லுாரியில் இருந்து ஆண்களுக்கு 10 கி.மீ., துாரமும், பெண்களுக்கு 8 கி.மீ., துாரமும் நடந்தது. இதில் திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட கல்லுாரிகளில் படிக்கும் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கல்லூரி மாணவர் பிரிவில் முதல் இடம் பெற்ற எஸ்.முரளிதரன் ரூ.10 ஆயிரம் முதல் பரிசையும், 2ம் இடம் வந்த எஸ்.முத்து இசக்கி ரூ.7500 2ம் பரிசையும், எஸ்.வல்லரசு ரூ.5000 3ம் பரிசையும் பெற்றனர். மாணவிகள் பிரிவில் சவுமியா முதலிடமும், அஸ்வினி 2ம் இடமும், கமல லட்சுமி 3ம் இடத்தையும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பரிசுகள் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us