ADDED : ஏப் 25, 2024 05:34 AM

அ நிறம் | அளவு
விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் உலக ஆட்டிசம் தின விழிப்புணர்வு ஊர்வலம் டீன் சீதாலட்சுமி தலைமையில் நடந்தது.
இந்த ஊர்வலம் விருதுநகர் அரசு மருத்துவமனை வளாகத்தில் துவங்கி மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் நிறைவடைந்தது.
இதில் செவிலியர் மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளுடன் பங்கேற்றனர்.
