தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : ஏப் 06, 2024 04:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2024 04:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர் : விருதுநகர் ஸ்ரீ வித்யா கலை, அறிவியல் கல்லுாரியில் மாவட்ட தோட்டக்கலைத் துறை, கல்லுாரி என்.எஸ்.எஸ்., சார்பில் நுாறு சதவிகிதம் ஓட்டுப்பதிவு குறித்து முதல் முறை ஓட்டு போடும் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.

கலெக்டர் நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் விஜயா, கல்லுாரி முதல்வர் கணேசன், துணை முதல்வர் பசுபதி, தோட்டக்கலை உதவி இயக்குநர் கலைவாணி உள்பட அதிகாரிகள், பேராசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us