நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி : நரிக்குடி அ. முக்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள ஆய்வுக்கூடத்தில் மார்ச் 23ல் ரூ. 23 ஆயிரத்து 400 மதிப்புள்ள யு.பி.எஸ்., பேட்டரி பொருத்தப்பட்டது.
ஏப். 13 ல் மாயமானது. மருத்துவ ஊழியர்களிடம் விசாரித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. அங்கு பணியாற்றக்கூடிய மருத்துவர் ஹரி பிரசாத் அ.முக்குளம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.