தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சைக்கிள் ஊர்வலம்

சைக்கிள் ஊர்வலம்

சைக்கிள் ஊர்வலம்


ADDED : செப் 09, 2024 04:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2024 04:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர் : விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரி என்.எஸ்.எஸ்., என்.சி.சி., மாணவர்கள், ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு சைக்கிள் ஊர்வலம் கல்லுாரி உப தலைவர் ராமசாமி, செயலாளர் மகேஷ்பாபு தலைமை வகித்து துவக்கி வைத்தனர்.

ஊர்வலமாக சென்ற மாணவர்கள் விருதுநகரில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதில் பங்கேற்றவர்களை கல்லுாரித் தலைவர் சம்பத் குமார், உப தலைவர் டெய்சிராணி, பொருளாளர் குமரன், கல்லுாரி முதல்வர் சாரதி, சுயநிதிப் பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் ஆகியோர் வாழ்த்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us