தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பா.ஜ., கூட்டம்

பா.ஜ., கூட்டம்

பா.ஜ., கூட்டம்


ADDED : செப் 17, 2024 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 17, 2024 05:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சாத்துார் : சாத்துார் படந்தாலில் பா.ஜ., புதியஉறுப்பினர்கள் சேர்க்கை குறித்து நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

விருதுநகர் மேற்கு மாவட்டத் தலைவர் சரவணதுரைராஜா தலைமை வகித்தார். விருது நகர் மாவட்ட உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர் ராஜரத்தினம் முன்னிலை வகித்தார். சாத்துார் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் மாரிக் கண்ணு வரவேற்றார். பா.ஜ., மேற்கு மாவட்ட மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us