தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பா.ஜ.,ஊர்வலம்

பா.ஜ.,ஊர்வலம்

பா.ஜ.,ஊர்வலம்


ADDED : ஆக 17, 2024 12:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 17, 2024 12:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சாத்துார்: சாத்துார் நகர ஒன்றிய பா.ஜ., சார்பில் 78வது கதந்திரதினத்தை முன்னிட்டு டூவீலர் ஊர்வலம் நடந்தது.

சாத்துார் சட்ட சபை தொகுதி பொறுப்பாளர் மாரிக் கண்ணு தலைமை வகித்தார். ஒன்றியசெயலாளர் ஜெய்கணேஷ், மாவட்ட பொதுச்செயலாளர் முனீஸ்வரன், நகர பொருளாளர் ஜெயக்குமார், கட்சியின் நிர்வாகிகள் டூவீலர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். அண்ணா நகர் முதல் தேவர் சிலை வரை தேசியக் ெகாடி ஏந்தியபடி பா.ஜ.,வினர் ஊர்வலம் சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us