ADDED : ஏப் 14, 2024 03:52 AM
அ நிறம் | அளவு
காரியாபட்டி: காரியாபட்டி கீழ அழகியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பாப்பா 59. நேற்று முன்தினம் இரவு தூங்கிக் கொண்டிருந்த போது, கதவின் பூட்டை உடைத்து பாப்பா கழுத்தில் கிடந்த 4 பவுன் செயினில் பாதியை அறுத்து 2 பவுனை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதன் மதிப்பு ரூ.30 ஆயிரம்.
மல்லாங்கிணர் போலீசார் விசாரிக்கின்றனர்.
