ADDED : ஏப் 07, 2024 06:10 AM
அ நிறம் | அளவு
விருதுநகர் :lபாண்டியன் நகர் மல்லிங்கிட்டங்கி தெருவைச் சேர்ந்தவர் வந்தனா 19. இவருக்கு ஒரு வருடத்திற்கு முன்பு தலையில் கட்டி வந்து ஆப்பரேசன் செய்யப்பட்டது.
அதன் பின் மருந்து, மாத்திரைகள் எடுத்து வருகிறார். இவர் ஏப்ரல் 5 காலை 7:15 மணிக்கு வீட்டில் மயங்கி விழுந்தார். இவரை விருதுநகர் அரசு மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஊரகப்போலீசார் விசாரிக்கின்றனர்.
