ADDED : மே 29, 2026 05:10 PM
அ நிறம் | அளவு
திருச்சுழி, மே 30 -
திருச்சுழி அருகே கமுதி விலக்கை சேர்ந்தவர் உண்ணாமலை. இவர்களுடைய மகள் பாண்டி செல்வி, 19, கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார்.
மாணவியின் தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால் நேற்று முன் தினம் ஊருக்கு வந்துள்ளார். இரவில் மாணவி வீட்டை விட்டு வெளியில் சென்று உள்ளார். மீண்டும் வீடு திரும்பவில்லை. எம்.ரெட்டியபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
----
