sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கருத்து கேட்பு கூட்டம்

/

கருத்து கேட்பு கூட்டம்

கருத்து கேட்பு கூட்டம்

கருத்து கேட்பு கூட்டம்


ADDED : மார் 08, 2025 03:54 AM

Google News

ADDED : மார் 08, 2025 03:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: அருப்புக்கோட்டை பாலையம்பட்டி குறுவட்டத்தில் உள்ள பாலையம்பட்டி முதல்நிலை ஊராட்சியின் விரிவாக்கப்பகுதியை பிரித்து பாலையம்பட்டி கிழக்கு, பாலையம்பட்டி மேற்கு என புதிய வருவாய் கிராமம் ஏற்படுத்துவது தொடர்பாக அந்த ஊராட்சி மக்களுடன் மார்ச் 11 மாலை 4:00 மணிக்கு பாலையம்பட்டி விஜய் மஹாலில் டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் தலைமையில் ஆலோசனை, கருத்துக்கேட்பு கூட்டம் நடக்கிறது.

கூட்டத்தில் கலந்து கொண்டு மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம், என்றார்.






      Dinamalar
      Follow us