நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசி கிருஷ்ணசாமி இன்டர்நேஷனல் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது. பள்ளி தாளாளர் முத்துக்குமார் தலைமை வகித்தார். பள்ளி செயலாளர் பிருந்தா, முதல்வர் தனலட்சுமி முன்னிலை வகித்தனர்.
மாணவர்கள் தஸ்வின் குமார், தன்வி, மகன்யா, பவுலின் சீலா வரவேற்றனர். குழந்தைகள் நல சிறப்பு டாக்டர் வெங்கடசுப்பிரமணியன் பேசினார். தொடர்ந்து மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
மாணவர்கள் நிகில், யமுனா, சிவஸ்ரீ, அனுஷ்கா, கிருத்திக் நன்றி கூறினர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ரேணுகா, ஐஸ்வர்யா, வைஷ்ணவி, தேவி செய்தனர்.

