நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி கல்லம்மநாயக்கன்பட்டி எஸ்.எம்.எஸ்., கலை அறிவியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி தாளாளர் முத்துவாழி, தலைவர் முத்துச்செல்வி துவக்கி வைத்தனர்.
கல்லுாரி முதல்வர் பிரபுதாஸ் குமார் வரவேற்றார். மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் (பொ) ராமகிருஷ்ணன் மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். 600 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

